கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல வளாகத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்ட-சர்வசக்தி அம்மனின் பிரதிட்டை செய்யும் நிகழ்வு கடந்த 15.03.2016 செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
அன்றைய தினம்-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி இராசலிங்கம் காத்யாயனி அவர்களின் 27வது பிறந்த நாளினை முன்னிட்டு-சிறப்புணவு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.