மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி இராசலிங்கம் காத்யாயனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி இராசலிங்கம் காத்யாயனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

111 (1) (1)

பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி இராசலிங்கம் காத்யாயனி அவர்களின் 27வது பிறந்த நாளினை( 15.03.2016) முன்னிட்டு-ன்அல்லையூர் இணையத்தின்  ஏற்பாட்டில்-திரு இராசலிங்கம் அவர்களின் நிதி அனுசரணையில்,கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வானது தாயகத்தில் அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற-112வது சிறப்புணவு வழங்கும் நிகழ்வாகும்.

செல்வி இராசலிங்கம் காத்யாயனி அவர்களுக்கு-எமது பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

111 (2) (1) 111 (4) (1) 111 (5) (1) 111 (6) (1) 111 (6) 111 (7) (1) 111 (8) (1) 111 (9) (1) 111 (10) (1) 111 (11) (1) 111 (12) (1) 111 (13) (1) 111 (14) (1) 111 (15) (1) 111 (16) (1) 111 (17) (1) 111 (19) (1) 111 (20) (1) 111 (21) (1) 111 (22) (1) 111 (23) (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux