அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப மகளிர் சிறுவர் இல்ல மாணவிகளுக்கு 29.02.2016 திங்கட்கிழமை அன்று மதிய சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் மாணவிகளுக்கு செஸ்(சதுரங்கம்) விளையாட்டுப் பலகைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்கள் கலந்து கொண்டார்.
அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.