கச்சத்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழா கடந்த சனிக்கிழமை 20.02.2016 அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியவில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஒப்புகொடுக்கப்பட்ட திருப்பலியுடன் திருவிழா இனிதே நிறைவடைந்தது.
ஞாயிறு 21.02.2016 அன்று காலை நடைபெற்ற-திருப்பலிப் பூஜையின் முழுமையான நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.