யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 26.02.2016 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் – அதிபர் திருமதி ச.தர்மராஜேந்திரன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.