யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியில்-கடந்த 09.02.2016 செவ்வாய்க்கிழமை அன்று மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் இரண்டாவது அமர்வு- கல்லூரியின் அதிபர் திரு சிவசாமி கிருபாகரன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலதிக விபரங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளது.