யாழ் மண்டைதீவில் அமைக்கப்பட்ட மரக்கறிச் சந்தையின் செயற்பாடு விரைவில் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவில் அமைக்கப்பட்ட மரக்கறிச் சந்தையின் செயற்பாடு விரைவில் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

image-d713144ceb2d82cfab59b75f1ca186fbecef4406c0a9c6bb2b2b00c942dae280-V (1)

வேலணை பிரதேச சபையினால்-மண்டைதீவு உப அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கறிச் சந்தை-மண்டைதீவு  வியாபாரிகளின் பாவனைக்கு விடப்படவுள்ளது.

இச்சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்ய விரும்புபவர்கள்-மண்டைதீவு உப அலுவலகத்தில் தங்களின் சம்மதக் கடிதத்தினை சமர்ப்பித்து -தங்கள் இடத்தினை முற்பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத் திகதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

மண்டைதீவு மக்களின் நலன் கருதியும்-உள்ளூர் உற்பத்திப் பொருட்களை அனைவரும் பெற்றுக் கொள்ளும் முகமாகவும்-இச்சந்தை மண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image-1aa90bc35bef0cb0e225d1b2d6fe37d802a370ec9f07f91ce8bd125b5251ef20-V image-4bf5661ebc80ab943b227a40755da15ccddcca023e1b9cbe7f34eced58161c26-V image-170241f7b0b4c7c7d6aa80f6c100a359ad015c53156a8a85e28628b26fa2289e-V (2) image-74a3ee084d08848f5fcd204d7788576a419e63d231417b8e2ec1f1152e0d2db4-V image-68fe7928618526b46133215bf9a92f70683ac4f49216999ac6eef5d745fa9729-V image-f0d11b990d9037d76dd70b6a794761aef805c777962c16b3ae8ea169394611cf-V (1) image-ecc51667fef46ac66f3adfba7c2dce92f15a6f59a5d9488a83855b59cea6feb4-V (1) IMG_0328 copy IMG_0327 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux