வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!
Exif_JPEG_420

வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-அதிபர் திரு சிவசாமி கிருபாகரன் அவர்களின் தலைமையில்,கடந்த 19.02.2016 வெள்ளிக்கிழமை அன்று கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

 வேலணை மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானம் புனரமைப்பு…

வேலணை மத்திய கல்லூரியின்-பிரான்ஸ் பழைய மாணவர் ஒன்றியத்தினால்-வேலணை மத்திய கல்லூரி விளையாட்டு மைதானம்-20 லட்சம் ரூபாக்கள் செலவில் புனரமைக்கப்படவுள்ளதாகவும்-அதற்கான முதற்கட்டப்பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும்-தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விளையாட்டு மைதானத்தைச் சுற்றிவர-கற்தூண்கள் நிறுவப்பட்டு-கம்பி வலை போடப்படவுள்ளதாகவும்-வரும் புதன்கிழமை அன்று நுளைவுவாயிற் பகுதிக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு இவ்விளையாட்டு மைதானத்தினை மேலும் அகலப்படுத்தி,400 மீற்றர் சுற்றுவட்டம் அமைப்பதற்கும்-நடைவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

1 (22)

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux