அல்லையூர் இணையத்தினால்,மகாதேவா இல்லத்துச் சிறுவர்களுக்கு குளிர்த் தொப்பிகள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தினால்,மகாதேவா இல்லத்துச் சிறுவர்களுக்கு குளிர்த் தொப்பிகள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

020

அல்லையூர் இணையத்தினால்-கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் இல்லத்து மாணவச் சிறுவர்கள் 80 பேருக்கு கடந்த 06.02.2016 சனிக்கிழமை அன்று குளிர் தொப்பிகள் வழங்கப்பட்டன.

வன்னியில் முறிப்புக் குளத்திற்கு அருகில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வசிக்கும் மாணவர்களின் நலன் கருதி-எமது அறப்பணியாளர் நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே -இம்மாணவர்களுக்கு குளிர்த்தொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிதி அனுசரணையினை-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் நினைவாக-சுவிஸில் வசிக்கும் அன்னாரின் மகள் மருமகன்-திரு திருமதி செல்வி,கிஸ்ணன் தம்பதியினர் வழங்கியிருந்தனர்.

அவர்களுக்கு மகாதேவா சுவாமிகள் இல்லத்துச் சிறுவர்கள் சார்பில் நன்றியினை காணிக்கையாக்குகின்றோம்.

we (1) copyIMG_0171 copy IMG_0115 copy (1) IMG_0116 copy (1) IMG_0117 copy IMG_0118 copy (1) IMG_0119 copy (1) IMG_0122 copy IMG_0123 copy IMG_0125 copy IMG_0126 copy IMG_0132 copy IMG_0135 copy IMG_0137 copy IMG_0138 copy (1) IMG_0140 copy IMG_0142 copy (1) IMG_0143 copy IMG_0145 copy (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux