தீவகம் நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை கோபாலசிங்கம் (பிரபா உழவு இயந்திர உரிமையாளர்)அவர்கள் 06.02.2016 சனிக்கிழமை அன்று நாரந்தனையில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07.02.2016 ஞாயிறு அன்று நாரந்தனையில் நடைபெற்றது.
அன்னாரின் புதல்வரும்,பளை றோமன் க.த.க வித்தியாலயத்தில் கல்விப்பணியாற்றும் திரு இளங்கோவன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-அன்னாரின் இறுதியாத்திரையின் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
மேலதிக முழு விபரங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.