யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி சிவராஜா அவனியூவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு உமாகரன் அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகனும், Dr. திருநாவுக்கரசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செம்மனச்செல்வி(ஆசிரியை- யாழ்/இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கீர்த்தனன்(SLIIT), மேனாளனன்(மொறட்டுவப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகேஸ்வரி(ஜெர்மனி), கனகேஸ்வரி, தபோகரன், சிவாகரன்(ஜெர்மனி), அன்பரசி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகலிங்கம்(ஜெர்மனி), பத்மநாதன்(ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர்), பிறேமகுமாரி(ஜெர்மனி), வரதன்(சுவிஸ்), பவானி, சுபோதினி, தியாகராஜன்(லண்டன்), சிவநேசன்(சுவிஸ்), ஜீவமணி(டென்மார்க்), அலெக்சாண்டர் பிளமிங்(ஜெர்மனி), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வரதராஜன், காலஞ்சென்ற உருத்திரகுமாரன்(ஆசிரியர்), நவரஞ்சினி, சத்தியாயினி, கலாதரன், மாலினி, சுஜாத்தா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
துஸ்யந்தி, விபுலா, வேந்தன், துஸ்யந்தன், துவாரகா, டினேஸ், கிரிஷாயினி, சிநேகா, சாருதிகா, சாகித், சாம்பவி, கரிசன், சங்கீதன், ராகவன், கீர்த்திகன், மதுரகன், பார்வதி ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரியதர்சன், பிரியங்கா, பிறேமினி, பிரவீன், கௌரிசங்கர், அபிராமி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
விபேக்கா, அஷ்வின், மகேஸ்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-02-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 8:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் நயினாதீவு சல்லிவரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.