யாழ் தீவகம் வேலணை கிழக்கு மகாவித்தியாலயத்தின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி கடந்த 28.01.2016 வியாழக்கிழமை அன்று பாடசாலையின் அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக- திரு மா.இளம்பிறையன் (பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் செயலாளரும், யாழ் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி விரிவுரையாளரும் )அவா்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக திரு.நட.ஐெகநாதன் (ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர்) அவா்களும் தி்ரு,இ. ரவிராஐ்(சிவர் பாதுகாப்பு அலுவலகர்-வேலணைபிரதேச செயலகம் )அவா்களும்கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.