புங்குடுதீவு கமலாம்பிகை க.மகா வித்தியாலய பிரான்ஸ் கிளையால்-மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

புங்குடுதீவு கமலாம்பிகை க.மகா வித்தியாலய பிரான்ஸ் கிளையால்-மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

a (1) (5)

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-தீவகம் புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய பிரான்ஸ் பழைய மாணவர்கள் சங்கக் கிளையின் நிதி அனுசரணையில்-கிளிநொச்சி மாவட்டத்தில்  மிகவும் பின்தங்கிய-முழுமையான இடப்பெயர்வினைச் சந்தித்த  கிராமமாகிய பரந்தன் உமையாள்புரம் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் 60க்கும் மேற்பட்ட  மாணவர்களுக்கு 01.02.2016 திங்கட்கிழமை அன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய சர்வதேச ஒருங்கமைப்பாளர் திரு சண்முகநாதன் அவர்களும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்களும் நேரடியாக சென்று கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

அத்தோடு அன்றைய தினமே பொங்கல் விழாவும்-பாடசாலை நிர்வாகத்தினால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

 

a (31)a (32) a (2) (6) a (3) (2) a (4) (1) a (5) (1) a (6) (3) a (7) (1) a (8) (1) a (9) (2) a (10) (3) a (11) (2) a (12) (2) a (13) (2) a (14) (2) a (15) (1) a (16) (1) a (17) (1) a (18) (1) a (19) a (20) a (21) a (22) a (23) a (24) a (25) a (26) a (27) a (28) a (29) a (30)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux