வேலணையைச் சேர்ந்த,கல்வியியலாளர் திரு.பொ.அருணகிரிநாதன் அவர்களின் மணிவிழா நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

வேலணையைச் சேர்ந்த,கல்வியியலாளர் திரு.பொ.அருணகிரிநாதன் அவர்களின் மணிவிழா நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

1 (4)

யாழ் தீவகம் வேலணையைச் சேர்ந்த,கல்வியியலாளர் திரு.பொ.அருணகிரிநாதன் அவர்களின் மணிவிழா நிகழ்வு  31.01.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் நல்லூரில்  அமைந்துள்ள துர்க்கா மணிமண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நீண்டகாலம் ஆசிரியராகவும், தீவக கல்வி வலயத்தில் அமைந்துள்ள  புகழ்மிக்க வேலணை மத்திய கல்லூரியின் அதிபராகவும், தற்போது யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றும் திரு.பொ.அருணகிரிநாதன் அவர்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக முப்பது வருடங்கள் பணியாற்றி தற்போது சிரேஸ்ட துணைப் பொதுச் செயலாளராகவும் பதவிவகித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தினால்- நல்லூரில் நடைபெற்ற-மணிவிழா நிகழ்வுகள் முழுமையாக நிழற்படப் பதிவு செய்யப்பட்டதுடன்-மேலும் அல்லையூர் இணையத்தினால்-வாழ்த்துப்பா மடலும் வழங்கப்பட்டது.

1.1 IMG_0001 copy IMG_0002 copy IMG_0010 copy (1) IMG_0012 copy (2) IMG_0014 copy (5) IMG_0015 copy IMG_0019 copy (1) IMG_0033 copy IMG_0040 copy IMG_0044 copy IMG_0047 IMG_0053 copy IMG_0054 copy IMG_0062 copy IMG_0068 copy IMG_0070 copy (1) IMG_0075 copy IMG_0079 copy IMG_0082 copy IMG_0092 copy IMG_0096 copy (1) IMG_0102 copy (1) IMG_0129 copy IMG_0134 copy (1) IMG_0138 copy IMG_0142 copy IMG_0145 copy IMG_0154 copy IMG_0157 copy IMG_0160 copy IMG_0164 copy IMG_0165 copy IMG_0166 copy IMG_0168 copy IMG_0177 copy IMG_0181 copy IMG_0184 copy IMG_0185 copy IMG_0189 copy IMG_0190 copy IMG_0194 copy IMG_0197 copy IMG_0202 copy IMG_0206 copy IMG_0229 copy IMG_0231 copy IMG_0208 copy IMG_0213 copy IMG_0216 copy IMG_0220 copy IMG_0237 copy IMG_0234 copy IMG_0238 copy IMG_0239 copy IMG_0243 copy IMG_0240 copy IMG_0247 copy IMG_0248 copy IMG_0252 copy IMG_0256 copy IMG_0263 copy IMG_0134 copy (1) IMG_0271 copy IMG_0263 copy IMG_0111 copy (1) IMG_0115 copy IMG_0116 copy IMG_0103 copy IMG_0119 copy IMG_0109 copy (2) IMG_0110 copy (1) IMG_0108 copy (1) IMG_0118 copy IMG_0124 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux