யாழ் தீவகம் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸ் பரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட-நாகலிங்கம் மகேந்திரன் அவர்கள் 28.01.2015 வியாழக்கிழமை அன்று பரிஸில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வரும் 01.02.2016 திங்கட்கிழமை அன்று பரிஸில் நடைபெறவுள்ளன.
மேலதிக முழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.