அல்லைப்பிட்டியை,சேர்ந்தவரும்-லண்டனில் வசிப்பவருமாகிய, திரு தேவநாயகம் அன்ரன்நாயகம் அவர்கள் தனது 50 வது பிறந்த தினமான 24.01.2016 ஞாயிறு அன்று-அல்லையூர் இணையத்தின் ஊடாக-கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள திருக்குடும்ப சிறுவர் இல்லத்திற்கு சிறப்புணவு வழங்கினார்.
திரு தேவ.அன்ரன்நாயகம் அவர்களை-அல்லைப்பிட்டி புனிதபிலிப்புநேரியார் அருளால்,எல்லாச் செல்வங்களும்-பெற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.