மண்கும்பானைச் சேர்ந்த,சிறுமியின் நினைவாக-சாட்டி இந்து மயானத்திற்கு நுளைவாயில் வளைவு அமைப்பு-படங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,சிறுமியின் நினைவாக-சாட்டி இந்து மயானத்திற்கு நுளைவாயில் வளைவு அமைப்பு-படங்கள் இணைப்பு!

Exif_JPEG_420

Harshaya

தீவகம் வேலணை சாட்டியில் அமைந்துள்ள இந்து மயானத்திற்கு வாயில் வளைவு ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 14.11.2015 அன்று திறந்து வைக்கப்பட்ட -இந்த வாயில் வளைவானது,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர்களான திரு-திருமதி சிவப்பிரகாசம் தம்பதிகள் மற்றும்அமரர் குணரத்தினம்(குணம் தேநீர்க்கடை மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி)ஆகியோரின் பூட்டியான,கர்சயா அஞ்சலீனா நீறஜன் அவர்களின் ஞாபகார்த்தமாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

camera_2016-01-09_16-39-29 copy

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

camera_2016-01-09_16-39-46 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux