மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் நிதுஷனின் 13 வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் நிதுஷனின் 13 வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

லண்டனில் வசிக்கும்,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் நிதுஷன் தனது 13 வது பிறந்த நாளினை 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் அமைந்துள்ள தனது இல்லத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.

செல்வன் நிதுஷனை அவரது பெற்றோர்கள்-உறவினர்கள்-நண்பர்களுடன் இணைந்து-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் அருளால்-கல்வியிலும்,விளையாட்டிலும் சிறப்புற்று விளங்கிட வேண்டி -நாமும் வாழ்த்தி நிக்கின்றோம்.ggg (1)

Leave a Reply