புத்தாண்டே நீ வருக- பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் புத்தாண்டு வாழ்த்து!

புத்தாண்டே நீ வருக- பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் புத்தாண்டு வாழ்த்து!

அல்லையூர் இணையம்-அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

புதிதாய் பிறந்துள்ள ,2016 ஆம் ஆண்டில்  அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கும்- தொடர்ந்து அறப்பணியினை  மேற்கொள்வதற்கும்-உங்கள் பேராதரவினை வழங்க முன் வர வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு இதுவரை நாம் மேற் கொண்டு வந்த  அறப்பணிகளுக்கு நிதி உதவி வழங்கிய அனைவருக்கும்எமது நன்றியினை காணிக்கையாக்குகின்றோம்.

sd (22)

new-year-copy 1466106_958308760864233_2923960711348073219_n 1517408_958308464197596_967330671553053191_n10405484_958308650864244_4839616413851767377_n

Leave a Reply