அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செந்தாமரை அவர்களின் கணவர் அமரர் சிவஞானம் சிவகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செந்தாமரை அவர்களின் கணவர் அமரர் சிவஞானம் சிவகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

sivakumar copy

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி செந்தாமரை அவர்களின் அன்புக் கணவர்  சிவஞானம் சிவகுமார் அவர்கள் 28-12-2013 அன்று ஜெர்மனியில் காலமானார்.அன்னாரின் 2ஆம்  ஆண்டு நினைவு தினம்-28-12-2015 அன்று நினைவு கூரப்படுகின்றது.

அன்னாரின் ஆத்மா சாந்திபெற-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம்.

திருமதி சிவகுமார் செந்தாமரை அவர்கள்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, அமரர் பண்டிதர் க.வ. ஆறுமுகம் அவர்களின் அன்பு மருமகள் (தங்கையின் மகள் )ஆவார்.

தகவல்-

மனைவி எஸ்.செந்தாமரை-

நூரன்பேர்க்-ஜெர்மனி

 

Leave a Reply