மரண அறிவித்தல்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருச்செல்வம் மேரி பற்றிமா அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மரண அறிவித்தல்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருச்செல்வம் மேரி பற்றிமா அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

allaiyoor copy (22)

அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்-

அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திருச்செல்வம் மேரி பற்றிமா அவர்கள் 26.12.2015 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27.12.2015 ஞாயிறு அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்று -உடல் அல்லைப்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை-உற்றார்-உறவினர்-நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்…உறவினர்கள்

அல்லைப்பிட்டியில் மரமுந்திரிகையினை பயிரிட்டு வெற்றி கண்ட விவசாயி திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியே திருமதி மேரி பற்றிமா ஆவார்.

image-ff9b7305e6434a281a98e937d4c039b135d1615a07b216735f9408aa3d41fa09-V01 (1)Sans titre

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux