தீவகம் அல்லைப்பிட்டிச் சந்திக் கடற்கரைப்பகுதியில் ,படையினரால் நாட்டப்பட்டு வரும் மரக்கன்றுகள்-படங்கள் இணைப்பு!
Exif_JPEG_420

தீவகம் அல்லைப்பிட்டிச் சந்திக் கடற்கரைப்பகுதியில் ,படையினரால் நாட்டப்பட்டு வரும் மரக்கன்றுகள்-படங்கள் இணைப்பு!

யாழிலிருந்து தீவகம் ஊர்காவற்றுறை செல்லும் பிரதான வீதியில்-அல்லைப்பிட்டி சந்தியில் இலங்கைக் கடற்படையினர் நீண்டகாலமாக நிலை கொண்டுள்ளனர்.

அண்மையில் இக்கடற்படையினரால் அல்லைப்பிட்டிச் சந்தியின் வடக்குக் கடற்கரையோரமாக நிரையாக மரக்கன்றுகள் நாட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மரகன்றுகளை பாதுகாக்கும் பொருட்டு அவற்றைச் சுற்றி   பாதுகாப்புக் கூடுகளும் இணைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவருகின்றது. 

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux