தீவகம் வேலணை கிழக்கு தவிடு தின்னிபிள்ளையார் கோவில் பெருங்கதைத் திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை கிழக்கு தவிடு தின்னிபிள்ளையார் கோவில் பெருங்கதைத் திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை கிழக்கு தவிடு தின்னிப்பிள்ளையார் கோவிலில்- பிள்ளையார் பெருங்கதையின்  இறுதி நாள்  திருவிழா 16/12/2015 புதன்கிழமை அன்று  சிறப்பாக நடைபெற்றது.

இத்திருவிழாவில்  ஆலயப்பணி செய்து வரும் அடியவர்களைக் கெளரவித்து தங்கநாணயங்கள் வழங்கப்பட்டதுடன், மேலும் அடியவர்களை பொன்னாடை போர்த்திக் கௌரவித்த சிறப்பு நிகழ்வும்  இடம்பெற்றது.

 தங்கநாணயங்களுக்கான நிதி அனுசரணை வழங்கியவர்களின் பெயர்-விபரங்கள் 

1)சிவமணி குமாரசாமி  
2)செல்வராணி சொர்ணலிங்கம்
3)ஐயாத்துரை மதியழகன்

*தங்கநாணயங்களை பெற்றுக் கொண்ட அடியவர்கள்
1)விநாயகப்பெருமானுக்கு தொடர்ந்து பூமாலை கட்டி தொண்டு புரிந்து வரும்  ‎சண்முகலிங்கம்‬ ஐனகா
2)கடின  உழைப்பின் மூலம் சுய முயற்சி பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் அன்பர் ‎கணேசன்‬ யசோ
3)மற்றும்‎ பரமலிங்கம்‬ யசோதினி

மேலும் பூமாலை கட்டும் அடியவர்களுக்கு மின்விளக்குகளும் (charger light ) வழங்கப்பட்டன.

*அடியார்கள் பெயர் விபரம் 
1) கு.விந்துசா
2)ம.மனோஜா
3)சி.தவச்செல்வி
4)க.கெங்கா
மேலும் விநாயகப் பெருமானுக்கு பெருங்கதை பாடிய அடியார்களை பொன்னாடை போர்த்திக் கௌரவித்த நிகழ்வும்  இடம்பெற்றது. 
கௌரவிக்கப்பட்ட அடியார்கள் 
1)த.அனுசம்மா
2)*சிவநாதன்

இறுதியில் அடியவர்களுக்கு  அன்னதானம்  வழங்கப்பட்டது.

aw (2) aw (1) aw (3) (1) aw (4) (1) aw (5) (1) aw (6) (1) aw (7) (2) aw (8) (1) aw (9) (1) aw (10) (1) aw (11) (1) aw (12) (1) aw (13) (1) aw (15) (1) aw (16) (1) aw (17) (1) aw (19) aw (20) aw (21) aw (22) aw (23) aw (24) aw (25)aw (14) (1)

Leave a Reply