அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

logenthiran copy

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-மண்டைதீவைப் புகுந்த இடமாகவும்-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்(திதி)-22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று  நினைவுகூரப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-

யாழ் சுன்னாகத்தில் அமைந்துள்ள வாழ்வகம் விழிப்புலன் இழந்த மாணவர்களின் இல்லத்தில் பிரார்த்தனை நிகழ்வுடன்- சிறப்பு உணவும் வழங்கப்படவுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அவரது உறவினர்களுடன் இணைந்து -அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

SAMSUNG CAMERA PICTURES

DSC00972

IMG

Leave a Reply