யாழ் தீவகத்தின் தலைத்தீவு என அழைக்கப்படும் மண்டைதீவில் இம்முறை கணிசமான விவசாயிகள் நெற் செய்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றம்-கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை-விலைவாசி உயர்வு என்று எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள மண்டைதீவு விவசாயிகள் நல்ல பலனைப் பெறவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
அல்லையூர் இணையத்தினால்-விஷேடமாக பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை- பிறந்த மண்ணை நேசிக்கும் உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.