யாழ் தீவகம் மண்டதீவுச் சந்தியிலுள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து தீவகம் பிரதான வீதியால் பயணிக்கும் முச்சக்கர வண்டி-வடி மற்றும் டாெல்பின் ரக வாகனங்கள் பாெலி்சாரால்
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோதச் செயல்ப்பாடு ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு யாழ்.மாவட்ட பொலிஸ் தலைமையகம் சுவரொட்டி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
அத்தோடு, குறித்த விடயங்கள் தொடர்பில் 076-6633750 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் கலாச்சாரம், ரவுடிகளின் அச்சுறுத்தல்கள், பெண்கள் மீதான வன்கொடுமைகள் என்பன பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இச்சுவராெட்டிகள் தீவகம் உட்படயாழ்மாவட்டம் முழுவதிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.