யாழ் தீவகம் மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸ் பரிஸை,வதிவிடமாகவும் கொண்டிருந்த,அமரர் திருமதி இராசம்மா (இராஜேஸ்வரி) திருநாவுக்கரசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் (திதி)16.12.2015 புதன்கிழமை அன்று அனுஸ்டிக்கப்பட்டது.
அன்னாரின் ஆத்ம சாந்திக்கிரியை,பரிஸில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் புதன்கிழமை அன்று பகல் நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி