மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி இராசம்மா (இராஜேஸ்வரி)திருநாவுக்கரசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி இராசம்மா (இராஜேஸ்வரி)திருநாவுக்கரசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

rasama (2)

யாழ் தீவகம் மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸ் பரிஸை,வதிவிடமாகவும் கொண்டிருந்த,அமரர் திருமதி இராசம்மா (இராஜேஸ்வரி)திருநாவுக்கரசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் (திதி)16.12.2015 புதன்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

அன்னாரின் ஆத்மசாந்திக்கிரியை,பரிஸில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் புதன்கிழமை அன்றுபகல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ph

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux