“இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகப் பிறந்துள்ளார்”
யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த ஒளி விழா மற்றும் பரிசளிப்பு விழா என்பன கடந்த (03.12.2015) வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் திருமதி அ.வின்சன்ராஜ் (கிறிஸ்தவ மன்றப் பொறுப்பாசிரியர்) அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில்வெகு சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால்-பதிவு செய்யப்பட்ட-விழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.