அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந்(குமரன்) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-யாழ் ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

அல்லையூர் இணையத்தின் ஆதரவில்- திரு சிறிகாந்தன் அவர்களின் அனுசரணையில்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந்(குமரன்) அவர்களின் 15வது ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு-யாழ் முத்துத்தம்பி ஆதரவற்றோர் நிழல்கள் இல்லத்தில்-22-07-2013 திங்கள் அன்று பகல் பிரார்த்தனை நிகழ்வுடன் மதிய சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்

இங்கு அல்லையூர் இணையத்தின் ஆதரவில் நடைபெற்ற-25வது நிகழ்வு இதுவாகும். 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux