அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி அன்னலட்சுமி சீவரெத்தினம் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி அன்னலட்சுமி சீவரெத்தினம் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

allaiyoor-copy-19

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்னலட்சுமி சீவரெத்தினம் அவர்கள் 23-11-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-11-2015 அன்று கிளிநொச்சியில் நடைபெற்றன.

உலகமெல்லாம் பரந்து வாழும் அன்னாரின் உறவினர்களின் பார்வைக்கும்-அஞ்சலிக்கும்,அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் முழுமையான வீடியோப் பதிவினை அல்லையூர் இணையத்தின் ஊடாக  கீழே இணைத்துள்ளோம்.

allai1-1024x454

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சீவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதா, விஜயன், றதி, முரளி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பொன்னுத்துரை, முத்துலட்சுமி(பிரான்ஸ்), தேவராசா, காலஞ்சென்றவர்களான செல்வராசா, தியாகராசா, மற்றும் பேரின்பநாதன், காலஞ்சென்ற சந்தானலட்சுமி, இந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயரூபன், மலர், குணம், கஜந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவலோகலட்சுமி, காலஞ்சென்ற தேவராசா, செல்வராணி, மகாலட்சுமி, காலஞ்சென்ற காந்தலிங்கம், புனிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜா, சனுஜன், சனுஜா, யது, ரஜிவன், தனு, யதுர்ஷா, வினு, நிரு, சஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியை,23.11.2015 திங்கட்கிழமை அன்று பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று-பின்னர் கிளிநொச்சி இ்ந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்…விஜிதா ஜெயரூபன் (மகள்) ஜெர்மனி

தொடர்புகளுக்கு……

முரளி (மகன்)இலங்கை….0094772454384

விஜிதா ஜெயரூபன் (மகள்) ஜெர்மனி…00492832951846

இந்திரன்( சகோதரன்) சுவிஸ்…..0041562490083

ஜெயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753522749

Leave a Reply