அல்லைப்பிட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்ற-றோமன் க. வித்தியாலய,பரிசளிப்பு-ஒளிவிழா ஆகியவற்றின் நிழற்படத் தொகுப்பு!
யா/அல்லைப்பிட்டி றோமன் க.த.க வித்தியால வருடாந்த,பரிசளிப்பு விழாவும்,ஒளிவிழாவும் 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று -அதிபர் என்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் பாடசாலை வெளி அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.