அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு இராசரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவும்-திரு,திருமதி பாலச்சந்திரன்-சாந்தி தம்பதிகளின் 37வது ஆண்டு திருமண நாள் விழாவும்-கடந்த 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திரு பாலச்சந்திரன் அவர்களின் புதல்விகளின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-விழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.