மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

xxx (1)

யாழ் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை, வசிப்பிடமாகவும்-பிரான்சை,தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 8வது ஆண்டு நினைவு தினம்( திதி)19.11.2015 அன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள பக்கவாத  பராமரிப்பு இல்லத்தில் அறப்பணி நிகழ்வு ஒன்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.

அது பற்றிய விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்டைதீவு கண்ணகை  அம்மனை அன்னாரது குடும்பத்தினருடன் சேர்ந்து நாமும் வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

2 (3) 2 (2)h

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux