பரிஸில் நடைபெற்ற,புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு குமாரசாமி அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Kremlin-Bicêtre ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு குமாரசாமி அவர்கள் 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09.11.2015 திங்கட்கிழமை அன்று பரிஸில் நடைபெற்றது.அன்னாரின் பெறாமகன் திரு சிறிதரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பினை-உங்கள் பார்வைக்கும்-அஞ்சலிக்கும் கீழே இணைத்துள்ளோம்.