அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சுப்பிரமணியம் சோதிலிங்கம் (சோதி)அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினம்( திதி)09.11.2015 திங்கட்கிழமை அன்று அனுஸ்டிக்கப்பகின்றது.
ஜெர்மனியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் ஆத்ம சாந்திக் கிரியை இடம்பெறவுள்ளதுடன் மேலும் அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்திலும் விஷேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமரர் சுப்பிரமணியம் சோதிலிங்கம் (சோதி)அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மனிடம்-அன்னாரது குடும்பத்தினருடன் சேர்ந்து நாமும் வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!