அளவெட்டியை பிறப்பிடமாகவும்-யாழ் பண்ணாகத்தை வாழ்விடமாகவும்-யாழ் திருநெல்வேலியை,தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பத்மநாதன் (இளைப்பாறிய ஆய்வுகூட பரிசோதகர் MLT) அவர்கள் 01.11.2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்-அமரர்கள் கந்தையா சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்-
இராஜமலரின்(இளைப்பாறியஆசிரியர்)அன்புக்கணவரும்-
அமரர்கள்ரங்கநாதன்,இராஜலட்சுமி,சிவபாக்கியம் ஆகியோரின் உடன்பிறந்த சகோதரனும்-
சத்தியபாமா (மருத்துவர்-மீனா Global life style lanka பங்காளர்) பிரபாகரன்(சுவி்ஸ்)பிரியா,சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்-
தனேஸ்குமார் (மருத்துவர் தூயவன் Global life style lanka பங்காளர்)சஞ்ஜீவா (சுவி்ஸ்)சிதம்பரேசன் (சிரேஸ்ட விரிவுரையாளர் இரசாயணவியல் கிழக்குப்பல்கலைகழகம்)ஆகியோரின் அன்பு மாமனாரும்-
தமிழ்மதி,பாமரன்,கைரதி,கரேஸ்,கிஷோர்,தேசகி ஆகியோரின் அன்புப் பேரனும்
சுந்தரலிங்கம்,தனலட்சுமி(வேலணை)அமர்களான,மகேஸ்வரன்,உமாதேவி(காரைநகர்),அமிர்தலிங்கம்,புனிதமலர் (திரிகோணமலை)ஆகியோரின் அன்பு சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 04.11.2015 புதன்கிழமை காலை 10 மணிக்கு தற்போதைய திருநெல்வேலி இல்லத்தில் நடைபெற்று-பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக திருநெல்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்-குடும்பத்தினர்-கலாசாலை வீதி திருநெல்வேலி யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு…..
021 222 0074
077 366 2802