யாழ் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற-வேலணையூர் சுரேஸின் நூல் வெளியீட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற-வேலணையூர் சுரேஸின் நூல் வெளியீட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

a2 (1)

யாழ் தீவகம் வேலணையைச் சேர்ந்த,கவிஞர் வேலணையூர் சுரேஸ் அவர்களின்  “கிளுவம் வேலியும் கிடுகுத் தட்டியும்”என்னும் கவிதைத் தொகுப்பு நூலும்,பிள்ளைத் தமிழின்பம் என்னும் பிள்ளைப்பாடல்கள் அடங்கிய தொகுப்பும் 01.11.2015 ஞாயிறு அன்று யாழ் இந்துக்கல்லூரியில் அமைந்துள்ள சபாலிங்கம் மண்டபத்தில் பி.பகல் 3.30 மணிக்கு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வேலணையூர் சுரேஸ் அவர்கள்-வளர்ந்து வரும் தீவகக் கவிஞராகவும்-பக்திப்பாடல்களை இயற்றுவதில் திறமைமிக்கவராகவும் தீவக மக்களால் பேசப்படுகின்றது.

Untitled-1 copysss (22) copy a2 (2) a2 (3) a2 (4) a2 (5) a2 (6) a2 (7) a2 (8) a2 (9) a2 (10) a2 (11) a2 (12) a2 (13) a2 (14) a2 (15) a2 (16) a2 (17) a2 (18) a2 (19) a2 (20) a2 (21) a2 (22) a2 (23) a2 (24) a2 (25) a2 (26) a2 (27) a2 (28) a2 (29) a2 (30) a2 (31)

Leave a Reply