அல்லைப்பிட்டி அருள்மிகு கறண்டப்பாய் கந்தசுவாமி கோவில் கும்பாவிஷேக தின அஸ்டோத்திர சத சங்காபிசேகம் கடந்த 27- 10- 2015 செவ்வாய்க் கிழமை அன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற-சில நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.