அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி சவரிமுத்து திரேசம்மா அவர்கள் 24.10.2015 சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24.10.2015 அன்று அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின்னர் உடல் அல்லைப்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தொடர்புகளுக்கு…….
தொலைபேசி இலக்கம்-0094778019195