மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் விதுஷனின் 21வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் விதுஷனின் 21வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

12180082_565344410283638_248791162_n

லண்டனில் வசிக்கும்,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் விதுஷன் தனது 21 வது பிறந்த நாளினை 21.10.2015 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் அமைந்துள்ள தனது இல்லத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.

செல்வன் விதுஷனை அவரது பெற்றோர்கள்-உறவினர்கள்-நண்பர்களுடன் இணைந்து-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் அருளால் சிறப்புற்று வாழ நாமும் வாழ்த்துகின்றோம்.vithusan birthday copy

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux