ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரிக்கு‬ உடற்பயிற்சியில் தங்கப் பதக்கம்-படங்கள் இணைப்பு!

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரிக்கு‬ உடற்பயிற்சியில் தங்கப் பதக்கம்-படங்கள் இணைப்பு!

z (2) copy

அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாவில் 19 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான உடற்­ப­யிற்சிப் போட்­டியில் ஊர்­கா­வற்­றுறை புனித அந்­தோ­னியார் கல்­லூரி நான்கு வரு­டங்­களின் பின்னர் மீண்டும் தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்து சம்­பி­ய­னா­னது.

அகில இலங்கை பாட­சா­லைகள் மட்ட உடற்­ப­யிற்சிப் போட்­டியில் கடந்த எட்டு வரு­டங்­க­ளாக இப் பாட­சாலை முதல் மூன்று இடங்­க­ளுக்குள் வந்­துள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

2008இலும் 2011இலும் இவ் வரு­டமும் தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்த ஊர்­கா­வற்­றுறை புனித அந்­தோ­னியார் கல்­லூரி மற்­றைய மூன்று வரு­டங்­களில் வெள்ளி அல்­லது வெண்­கலப் பதக்­கத்தை வென்­றெ­டுத்­துள்­ளது.

இவ் வருட உடற்­கலைப் பயிற்சிப் போட்­டி­களில் மற்­றொரு யாழ். மாவட்டப் பாட­சா­லை­யான இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் கல்­லூரி வெள்ளிப் பதக்­கத்தை தன­தாக்­கிக்­கொண்­டதுz (1) copy z (4) copy z (5) copy z (6) copy z (7) copy z (8) copy z (9) copy z (10) copy z (11) copy z (13) copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux