மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களும்- மு/வித்தியானந்தக் கல்லூரி மாணவர்களும் இணைந்து center for children Happiness நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட சுற்றாடல் முன்னோடிகளுக்கான தாவரப்பல்வகமை ஆய்வுச்சுற்றுலாவிற்காக தீவகத்தின் மண்டைதீவு மற்றும் வேலணை சாட்டி பகுதிகளுக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
