வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.எவ்.யூ.பெனாண்டோ பதவியேற்பு-படங்கள் இணைப்பு!

வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.எவ்.யூ.பெனாண்டோ பதவியேற்பு-படங்கள் இணைப்பு!

வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் எ.ஜயசிங்க இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.எவ்.யூ.பெனாண்டோ இன்றைய தினம் பதவியேற்றுள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் மங்கள  விளக்கேற்றி தனது கடமைகளை ஆரம்பித்தார்.
wfu_fernando_003 copy wfu_fernando_004 (1) copy wfu_fernando_002 copy Lalith-4-600x360 copy wfu_fernando_001 copy

வடமாகாணத்திற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.எவ்.யூ.பெர்னாண்டோ இன்றைய தினம் பதவியேற்றுள்ளார்.

குறித்த பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் காலை 10 மணிக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் எ.ஜயசிங்க இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு வைபவம் மிகவும் எளிமையாக இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களை தமிழ் மொழியில் வரவேற்று கலந்துரையாடிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகவியலாளர்களுடன்  வெகு விரைவில் சந்தித்து கலந்துரையாடுவதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux