அண்மையில் வெளியாகிய,தரம்5 புலமைப் பரிசில் பரீட்சையில் தீவகத்தில் மொத்தமாக 38 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 29 மாணவர்கள் மட்டுமே சித்தி எய்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.முழு விபரங்களும் மேலே இணைக்கப்பட்டுள்ளன.