பரிஸில் எம்.பி. சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்ட”தாய் முற்றம்” நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் எம்.பி. சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்ட”தாய் முற்றம்” நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!

DSC_0939

பரிஸில் வட்டக்கச்சி இராமநாதபுரம் மக்கள் ஒன்றியம் கடந்த 04.10.2015 ஞாயிறு மாலை நடத்திய,தாய் முற்றம் என்னும் நிகழ்வுக்கு,இலங்கையிலிருந்து வருகைதந்த-தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பரிஸ் 18இல் அமைந்துள்ள மண்டபத்தில்  நடைபெற்ற- விழாவில் கலைநிகழ்ச்சிகளுடன்,பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றதுடன் மேலும் அதிஸ்டலாபச்சீட்டுழுப்பு மதிய போசன விருந்து  என்பனவும் இடம் பெற்றன.

12065750_182658212068107_3860319592485715512_n (1)DSC_0967 DSC_0940 DSC_0943 DSC_0957 DSC_0955 DSC_0959 DSC_0971 DSC_0978 DSC_0961 DSC_0963 DSC_0989 DSC_1003DSC_0997 DSC_1016 DSC_1018 DSC_1022 DSC_1023 DSC_1024 DSC_1025 DSC_1031 DSC_1040 DSC_1006 DSC_1046 DSC_1012DSC_1045 DSC_1047

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux