ஆச்சரியத்தைத் தரும் -யாழ்,ஊர்காவற்றுறை காபட் வீதி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

ஆச்சரியத்தைத் தரும் -யாழ்,ஊர்காவற்றுறை காபட் வீதி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

12108936_873789119337536_5576790285496303491_n

யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் தீவக பிரதான வீதியினை- அகலப்படுத்தி காபட் வீதியாக மாற்றும்  பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அதி உயர் தொழில் நுட்பத்துடன் கனரக இயந்திரங்களின் துணையுடன் வீதி அகலப்படுத்தப்படும் பணிகளில்  தற்போது முக்கால் திட்டம் நிறைவடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய  கால ஒப்பந்த அடிப்படையில்   இவ்வீதி அகலப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும்-முழுமையாக பணிகள் நிறைவடைய நீண்டகாலம் செல்லலாம் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது யாழ் பண்ணையிலிருந்து-வேலணை அராலிச்சந்தியைத் தாண்டி  காபட் வீதியின் முழுமையான பணிகள் நிறைவடைந்திருப்பதாக மேலும் தெரியவருகின்றது.

நிழற்படங்கள்-கோபி

12112428_1647444518858345_7094259522894688918_n 12074819_1647444392191691_4884456482701488927_n 12088051_1647444548858342_7113505901299881298_n 12079108_1647444608858336_3573799506126121836_n 12079438_1647444668858330_4979755965970719739_n 12065575_873789049337543_9059678172518440332_n 12144904_1647444342191696_6404671407407970312_n 12141809_1647444705524993_6918082667542212526_n 12122645_1647444302191700_8088097484093426918_n baalam2

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux