அல்லைப்பிட்டி முதல்,வேலணை சாட்டி வரை,கடற்கரையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் இணைந்துகொண்ட பெருமளவான மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதல்,வேலணை சாட்டி வரை,கடற்கரையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் இணைந்துகொண்ட பெருமளவான மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

image-5e1c92271b5e0b694fbaaef06eb4ddc1458725084f5f19574c56f4ca08f74b63-V

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய கடற்கரையினை தூய்மைப்படுத்தும் செயற்திட்ட பிரகடனம் கடந்த 21 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது.

அதன்பிரகாரம், யாழ். மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு அதிகார சபையும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் இணைந்து இச்செயற்திட்டத்தினை பிரதேச செயலகங்களினூடாக முன்னெடுத்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக,அல்லைப்பிட்டி முதல் சாட்டி வெள்ளைக்கடற்கரை ஊடாக வேலணை செட்டிபுலம் கடற்கரை வரை-21.09.2015 திங்கட்கிழமை அன்று கடற்கரையினை தூய்மைப்படுத்தும் செயற்திட்டத்தில் -பொதுமக்கள்-அரசாங்க ஊழியர்கள்-இராணுவத்தினர்-பொலிசார்-பல்கலைக்கழக மாணவர்கள் என அதிகமானோர் ஆர்வத்துடன் இணைந்து கொண்டு கடற்கரையினைத் தூய்மைப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

image-2faf011ee5fbb2c8c149089338f1c6f669a87aaf7708f427438cb3369c14bf44-V image-0b651d9c6b684dbfb18f5463a7850a3ba5c36fd5eba4c946edd7f74fbc1afbd6-V image-0a68964ff3a1cab19426a39e215692e812bd4a4f0e3075d5da73441139e2b2ac-V image-3ccb85acfbc2b27ef1db5c496f2348b3725ef776a6e9d37399603424419c5176-V image-3cee75c7759446ad3e5820b980ed8daf1bf748f6085f92a32bfc5b889133afe7-V image-7a3e05d08a9da2335b823136277ef3fe67845ce47b89b735dd664b9064203591-V image-7a58b219318ce1c279c4eda7a79fda12d59edfd71e9f299308a878152f24fbd5-V image-7bbd0616c4b49c72c7dde0ad0ba40cac79e3d4f2e0a5e237abee5edbe026d348-V image-7f0d6917b1910eccf599f5a582d0a38fc92e708519aa388f381b9c871031f5ad-V image-8f08a0ccd5bf6b55865bcc9f25a6461aee30338230fa731501a17c84dcfc4b3f-V image-8c3cc0eefd5dd9dd43c2cf48529966966b0446910bb88e11d4b5c607fb0e01f5-V image-9b06319f6adef3877f5886af45f0cfad6aa9226b4d9faa779dbd76920f372897-V image-9c16a600ef16cb073ac20f2813bacb54ca06eeb5b026118489d528a3f811b552-V image-2116ad9af3a90eaf38bccf6110ef0895295e2d3365c30ef6a93009321281c804-V image-476dc443296f677332241ae9f3ef987a3b106029ec89ca3d693405c6e37cdadf-V image-121c233629742127c44bd54151266b3f246bd78f755f7abb95beb0d0e6b731bd-V image-36598aa1f44a782d580a93563c96fa7dc59ca1bf8d72c66f09dd5cb141dbbfc1-V image-7081ba867b597f0ae4da10b5bf23958b36987ad34acfee88fed0dec82afbbe80-V image-97744924dd3d3466a4b9a66ab27e990b9beee2b76c09c8ca03793d00e50ea26f-V image-a5d969169310a882e4c83174a95648389a25ef845387358fae00e7f009a3868f-V image-abf34d5aae33aeda688bbc70a36138f8cfeabfc3ca777686e3779fdae4ac6a2a-V image-cb6b60579473817327e238515178a1a2bb57d3d4d41bbbef426d3867551afb20-V image-d5d330f91577305f2793217e6487c66a99f6ac2d06f5ab848bc458cbc0bb0c7f-V image-f1e56e96e90b9c51e6df36c9ac7e51bc604f15d457d0dea97f9dd8994ec93fad-V image-db25a1124f1269070820c3f60a64b23defe1ef3bc63f17c2a80ca0b732759f23-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux