அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து (சிங்கராசா) அவர்களின் 21வது ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து (சிங்கராசா) அவர்களின் 21வது ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

nivancheali

அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராகவும்-சமூக ஆர்வலராகவும்-அல்லைப்பிட்டி புனித  கார்மேல் அன்னையின் ஆலயப்பணியாற்றியவருமாகிய-அமரர் நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து(சிங்கராசா) அவர்களின் 21வது ஆண்டு நினைவு தினம் 19-09-2015 சனிக்கிழமை அன்று  ஆகும்.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை விஷேட திருப்பலி ஒப்புக் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அவரது குடும்பத்தினருடன் இணைந்து நாமும் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையிடம் மன்றாடுவோமாக!

தமது பேரனின் நினைவு நாளினை-அல்லையூர் இணையத்தில் பதிவு செய்யும்படி-அன்னாரது பேரப்பிள்ளைகளே எம்மோடு தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தனர்.இதோ அவர்களது பெயர்களையும் கீழே இணைத்துள்ளோம்.

Jude+ Thushara(Marumagal)
Spencer
Jasmin+Anojan(Marumagan)
Pirunthan
Sarmini
Biranavan
Piraneethan
Ashnitha
Ashwin
Saajinthiny
Miruthulan
Arushaa
Minothan
Jalini
Kevin
Austhin
Jason Mels

timthumb

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux