வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் சப்பறத்திருவிழா 10.09.2015 வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
அன்று மாலை 5மணிக்கு நடைபெற்ற-வசந்தமண்டபப் பூஜையினைத் தொடர்ந்து முருகப் பெருமான் வள்ளி-தெய்வானையுடன் சப்பறத்தில் அமர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.